உயர்நீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து சென்னை மாநகரம் முழுவதும் கடந்த 2 நாட்களாக ஹெல்மெட் அணியாதவர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்ற னர்.மேலும் சென்னையில் பல இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.